1154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்
1154. Aliththanchal Endravar Neeppin
- குறள் #1154
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பிரிவாற்றாமை (Pirivaatraamai)
Separation Unendurable
- குறள்அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. - விளக்கம்முன்னாளில், 'உன்னைப்பிரியேன், அஞ்சாதிரு' என்று கூறியவர் பிரிவாரானால், அவர் சொல்லை நம்பியவரிடத்தில் குற்றமுண்டோ?
- Translation
in EnglishIf he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word? - MeaningIf he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?
0 comments:
Post a Comment