0983. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்
0983. Anbunaan Oppuravu Kannottam
- குறள் #0983
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்சான்றாண்மை (Saandraanmai)
Perfectness
- குறள்அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். - விளக்கம்அன்புடைமை, நாணம், உதவி செய்தல், கண்ணோட்டம், உண்மை பேசுதல் என்று சொல்லப்பட்ட ஐந்தும் சால்பு என்னும் பாரத்தைச் சுமக்கும் தூண்களாகும்.
- Translation
in EnglishLove, modesty, beneficence, benignant grace,
With truth, are pillars five of perfect virtue's resting-place. - MeaningAffection, fear (of sin), benevolence, favour and truthfulness; these are the five pillars on which perfect goodness rests.
0 comments:
Post a Comment