0607. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர்
0607. Idipurindhu Ellunjchol Ketpar
- குறள் #0607
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்மடி இன்மை (Madi Inmai)
Unsluggishness
- குறள்இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். - விளக்கம்சோம்பலை விரும்பிச் சிறந்த முயற்சியை மேற்கொள்ளாதவர், தம்மைப் பிறர் கடிந்தும், இகழ்ந்தும் கூறும் சொற்களைக் கேட்பர்.
- Translation
in EnglishWho hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt. - MeaningThose who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
0 comments:
Post a Comment