0347. பற்றி விடாஅ இடும்பைகள்
0347. Patri Vidaaa Idumbaigal
- குறள் #0347
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்துறவு (Thuravu)
Renunciation
- குறள்பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. - விளக்கம்பற்றுக்களை விரும்பி அவற்றைத் துறக்காதவர்களைத் துன்பங்கள் விடாமல் இறுகப் பற்றி நிற்கும்.
- Translation
in EnglishWho cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp. - MeaningSorrows will never let go their hold of those who give not up their hold of desire.
0 comments:
Post a Comment