0835. ஒருமைச் செயலாற்றும் பேதை
0835. Orumaich Cheyalaatrum Pethai
- குறள் #0835
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பேதைமை (Pethaimai)
Folly
- குறள்ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. - விளக்கம்வரும் ஏழு பிறப்புகளிலும் தான் சென்று வருந்தும் துன்பத்தை, அறியாமையுடையவன் இந்த ஒரு பிறப்பிலேயே செய்து கொள்ள வல்லவனாவான்.
- Translation
in EnglishThe fool will merit hell in one brief life on earth,
In which he entering sinks through sevenfold round of birth. - MeaningA fool can procure in a single birth a hell into which he may enter and suffer through all the seven births.
0 comments:
Post a Comment