0436. தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங்
0436. Thankutram Neekkip Pirarkutrang
- குறள் #0436
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்குற்றங்கடிதல் (Kutrankadithal)
The Correction of Faults
- குறள்தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு. - விளக்கம்தன் குற்றத்தை முதலில் போக்கிப் பிறகு பிறரது குற்றத்தைக் கண்டு ஆராய்வானானால், மன்னனுக்கு யாதொரு குற்றமும் உண்டாகாது.
- Translation
in EnglishFaultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men. - MeaningWhat fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.
0 comments:
Post a Comment