0760. ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு
0760. Onporul Kaazhppa Iyatriyaarkku
- குறள் #0760
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்கூழியல் (Koozhiyal) - Making Wealth
- அதிகாரம்பொருள் செயல் வகை (Porul Seyal Vagai)
Way of Accumulating Wealth
- குறள்ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. - விளக்கம்நல்வழியில் வரும் பொருளை அதிகமாக ஈட்டியவர்க்கு அறமும் இன்பமும் ஒருசேரக் கிட்டுவனவாகும்.
- Translation
in EnglishWho plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained. - MeaningTo those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).
0 comments:
Post a Comment