0384. அறனிழுக்கா தல்லவை நீக்கி
0384. Aranizhukkaa Thallaavai Neekki
- குறள் #0384
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்இறைமாட்சி (Iraimaatchi)
The Greatness of a King
- குறள்அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. - விளக்கம்நீதி, நெறியில் தவறாது நின்று, குற்றங்களைப் போக்கி, வீரத்தில் குறையாத பெருமையுடையவன் சிறந்த அரசனாவன்.
- Translation
in EnglishKingship, in virtue failing not, all vice restrains,
In courage failing not, it honour's grace maintains. - MeaningHe is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from vice.
0 comments:
Post a Comment