0844. வெண்மை எனப்படுவ தியாதெனின்
0844. Venmai Enappaduva Thiyaathenil
- குறள் #0844
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்புல்லறிவாண்மை (Pullarivaanmai)
Petty Conceit
- குறள்வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. - விளக்கம்புல்லறிவு எனப்படுவது எது என்றால், 'நாம் விளக்கமாகிய அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே மதிக்கும் அகங்காரம்.
- Translation
in EnglishWhat is stupidity? The arrogance that cries,
'Behold, we claim the glory of the wise.' - MeaningWhat is called want of wisdom is the vanity which says, "We are wise".
0 comments:
Post a Comment