0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி
0306. Sinamennum Serndhaaraik Kolli
- குறள் #0306
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்வெகுளாமை(Vegulaamai)
The Not Being Angry
- குறள்சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். - விளக்கம்சினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு, சினம் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனுக்கு இனம் என்ற தெப்பத்தையும் சுடும்.
- Translation
in EnglishWrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear. - MeaningThe fire of anger will burn up even the pleasant raft of friendship.
0 comments:
Post a Comment