0474. அமைந்தாங் கொழுகான் அளவறியான்
0474. Amaindhaang Kozhukaan Alavariyaan
- குறள் #0474
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்வலியறிதல் (Valiyaridhal)
The Knowledge of Power
- குறள்அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். - விளக்கம்அயலவரிடத்தில் சமாதானமாக நடவாதும், தன் வலிமையின் அளவை அறியாதும், தன்னை வியந்து பெருமைப்படுபவன் விரைவில் கெடுவான்.
- Translation
in EnglishWho not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes. - MeaningHe will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
0 comments:
Post a Comment