குறள்
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
விளக்கம்
நீதி வேண்டியோர் எளிதாகப் பார்த்துப் பேசத்தக்க நிலையில் உள்ளவனாகி, அவர் சொல்லியவற்றை ஆராய்ந்து நீதி செய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையில் நின்று தானே கெட்டுவிடுவான்.
Translation
in English
Hard of access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.
Meaning
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
0 comments:
Post a Comment