0047. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்
0047. Iyalbinaan Ilvaazhkkai Vaazhbavan
- குறள் #0047
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்இல்வாழ்க்கை (Ilvaazhkkai)
Domestic Life
- குறள்இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. - விளக்கம்இல்வாழ்க்கையில் வாழ்ந்து, அதற்குரிய நல்ல முறையிலே ஒழுகுகின்றவன், மறுமை இன்பத்தை நாடி முயற்சி செய்கின்றவரை விடச் சிறந்தவன் ஆவான்.
- Translation
in EnglishIn nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place. - MeaningAmong all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
0 comments:
Post a Comment