0171. நடுவின்றி நன்பொருள் வெஃகின்
0171. Naduvindri Nanporul Vekkin
- குறள் #0171
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்வெஃகாமை (Vekkaamai)
Not Coveting
- குறள்நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். - விளக்கம்ஒருவன் நடுவுநிலைமை இல்லாமல் பிறருடைய பொருளைக் கவர ஆசை கொண்டால், அந்த ஆசை அவனது குடியைக் கெடுத்துப் பல குற்றங்களையும் அப்பொழுதே அவனுக்குக் கொடுக்கும்.
- Translation
in EnglishWith soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door. - MeaningIf a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred.
0 comments:
Post a Comment