1318. தும்முச் செறுப்ப அழுதாள்
1318. Thummuch Cheruppa Azhuthaal
- குறள் #1318
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
Feigned Anger
- குறள்தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. - விளக்கம்நான் தும்மலை அடக்கியபோது, 'உமக்கு வேண்டியவர் நினைப்பதை எனக்கு மறைத்தீரோ' என்று சொல்லி அழுதாள்.
- Translation
in EnglishAnd so next time I checked my sneeze; She forthwith wept and cried,
(That woman difficult to please), 'Your thoughts from me you hide'. - MeaningWhen I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you".
0 comments:
Post a Comment