1151. செல்லாமை உண்டேல் எனக்குரை
1151. Sellaamai Undael Enakkurai
- குறள் #1151
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்பிரிவாற்றாமை (Pirivaatraamai)
Separation Unendurable
- குறள்செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. - விளக்கம்நீ என்னைப் பிரிந்து செல்லாதிருப்பாயானால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைவில் வருவாய் என்று சொல்ல விரும்பினால், அதுவரை உயிர் வைத்துக் கொண்டிருப்பவர்க்குச் சொல்.
- Translation
in EnglishIf you will say, 'I leave thee not,' then tell me so;
Of quick return tell those that can survive this woe. - MeaningIf it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.
0 comments:
Post a Comment