0650. இண்ருழ்த்தும் நாறா மலரனையர்
0650. Inruzhththum Naaraa Malaranaiyar
- குறள் #0650
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்சொல்வன்மை (Solvanmai)
Power in Speech
- குறள்இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். - விளக்கம்தாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விரித்துக் கூறத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருக்கும் மணக்காத மலர் போன்றவராவர்.
- Translation
in EnglishLike scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound. - MeaningThose who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.
0 comments:
Post a Comment