0503. அரியகற்று ஆசற்றார் கண்ணும்
0503. Ariyagatru Aasatraar Kannum
- குறள் #0503
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
- குறள்அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. - விளக்கம்கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்று விளங்குபவரிடத்தும், ஆராய்ந்து பார்த்தால் அறியாமை இல்லாதிருத்தல் அரிதாகும்.
- Translation
in EnglishThough deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free. - MeaningWhen even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.
0 comments:
Post a Comment