0809. கெடாஅ வழிவந்த கேண்மையார்
0809. Kedaaa Vazhivandha Kenmaiyaar
- குறள் #0809
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
- குறள்கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. - விளக்கம்பிரியாது பழைமையாக வந்த நட்பை உடையவரது நட்பை, அவர் பிழை நோக்கி விடாதவரை உலகம் விரும்பும்.
- Translation
in EnglishFriendship of old and faithful friends,
Who ne'er forsake, the world commends. - MeaningThey will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
0 comments:
Post a Comment