0394. உவப்பத் தலைக்கூடி உள்ளப்
0394. Uvappath Thalaikkoodi Ullap
- குறள் #0394
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கல்வி (Kalvi)
Learning
- குறள்உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். - விளக்கம்பிறர் மகிழுமாறு அவர்களோடு கூடியிருந்து, பின்னர், 'இவரை எப்போது காண்போம்' என்று நினைக்குமாறு பிரிதலே கற்றறிந்தாரது செயலாகும்.
- Translation
in EnglishYou meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art! - MeaningIt is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think
(Oh! when shall we meet them again.)
0 comments:
Post a Comment