0810. விழையார் விழையப் படுப
0810. Vizhaiyaar Vizhaiyap Paduba
- குறள் #0810
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பழைமை (Pazhaimai)
Familiarity
- குறள்விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். - விளக்கம்பழைய நண்பர் பிழை செய்தாராயினும், அவரிடத்தும் அன்பு குறையாதவரைப் பகைவரும் விரும்புவர்.
- Translation
in EnglishIll-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard. - MeaningEven enemies will love those who have never changed in their affection to their long-standing friends.
0 comments:
Post a Comment