1075. அச்சமே கீழ்களது ஆசாரம்
1075. Achchame Keezhkalathu Aasaaram
- குறள் #1075
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்கயமை (Kayamai)
Baseness
- குறள்அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. - விளக்கம்கீழ்மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அவர்களது அச்சமே; அதுவன்றி அவர்களால் விரும்பப்படும் பொருள் ஒழுக்கத்தினால் கிடைப்பதாயின் அதனாலும் சிறிது ஒழுக்கம் உண்டாகும்.
- Translation
in EnglishFear is the base man's virtue; if that fail,
Intense desire some little may avail. - Meaning(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.
0 comments:
Post a Comment