0733. பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி
0733. Poraiyorungu Melvarungaal Thaangi
- குறள் #0733
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரணியல் (Araniyal) - Essentials of a State
- அதிகாரம்நாடு (Naadu)
The Land
- குறள்பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. - விளக்கம்பிறநாடுகள் பொறுத்த பாரமெல்லாம் தன்னிடத்தே வரும்போது, அவற்றைத் தாங்கித் தன்னரசனுக்கு வரிப்பொருள் முழுவதையும் கொடுப்பதே நாடு.
- Translation
in EnglishWhen burthens press, it bears; Yet, With unfailing hand
To king due tribute pays: that is the 'land'. - MeaningA kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.
0 comments:
Post a Comment