0040. செயற்பால தோரும் அறனே
0040. Seyarpaala Thorum Arane
- குறள் #0040
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்அரண் வலியுறுத்தல் (Aran Valiyuruththal)
Assertion of the Strength of Virtue
- குறள்செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. - விளக்கம்ஒருவன் செய்ய வேண்டியது அறச்செயலே; அவன் செய்யாமல் தவிர்க்கவேண்டியது பழிச்செயலே.
- Translation
in English'Virtue' sums the things that should be done;
'Vice' sums the things that man should shun. - MeaningThat is virtue which each ought to do, and that is vice which each should shun.
0 comments:
Post a Comment