0267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும்
0267. Chudachchudarum Ponpol Olividum
- குறள் #0267
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்தவம்(Thavam)
Penance
- குறள்சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. - விளக்கம்புடமிடப்படும் பொன் சுடச்சுட ஒளிவிடுதல் போல், தவம் செய்பவர்க்குத் துன்பம் வறுத்த வருத்தப் பாவம் நீங்கி ஞானம் மிகும்.
- Translation
in EnglishThe hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines. - MeaningJust as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).
0 comments:
Post a Comment