0775. விழித்தகண் வேல்கொண டெறிய
0775. Vizhiththakan Velkona Deriya
- குறள் #0775
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்படையியல் (Padaiyiyal) - Army
- அதிகாரம்படைச் செருக்கு (Padaich Cherukku)
Military Spirit
- குறள்விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. - விளக்கம்பகைவரைச் சினந்து பார்த்த கண், அவர் வேல் கொண்டு எறிய அப்பார்வையை மாற்றி இமைகொட்டுமாயின், அதுவே அவ்வீரர்க்குப் புறங்கொடுத்தது போலாகும்.
- Translation
in EnglishTo hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spear. - MeaningIs it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?
0 comments:
Post a Comment