0859. இகல்காணான் ஆக்கம் வருங்கால்
0859. Igalkaanaan Aakkam Varungkaal
- குறள் #0859
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்இகல் (Igal)
Hostility
- குறள்இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. - விளக்கம்ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலை நினைக்க மாட்டான். ஆனால் அவன் தனக்குக் கேடு வரும்போது இகலை எதிர்த்து வெல்ல எண்ணுவான்.
- Translation
in EnglishMen think not hostile thought in fortune's favouring hour,
They cherish enmity when in misfortune's power. - MeaningAt the approach of wealth one will not think of hatred (but) to secure one's ruin, one will look to its increase.
0 comments:
Post a Comment