1289. மலரினும் மெல்லிது காமம்
1289. Malarinum Mellithu Kaamam
- குறள் #1289
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
Desire for Reunion
- குறள்மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். - விளக்கம்காதலின்பம் மலரைவிட மேல்லியதாயிருக்கும்; இவ்வாறிருப்பதை அறிந்து, அதன் நயத்தைப் பெறுகிறவர் உலகில் சிலரேயாவர்.
- Translation
in EnglishLove is tender as an opening flower. In season due
To gain its perfect bliss is rapture known to few. - MeaningSexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
0 comments:
Post a Comment