0888. அரம்பொருத பொன்போலத் தேயும்
0888. Aramporutha Ponpolath Theyum
- குறள் #0888
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்உட்பகை (Utpagai)
Enmity Within
- குறள்அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. - விளக்கம்அரம் இரும்பினைத் தேய்த்துக் குறைப்பதுபோல, உட்பகை கொண்ட குடியும் அப்பகையால் தேய்வுண்டு வலிமை குறையும்.
- Translation
in EnglishAs gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway. - MeaningA family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
0 comments:
Post a Comment