0681. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்
0681. Anbudaimai Aandra Kudippiraththal
- குறள் #0681
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அமைச்சியல் (Amaichchiyal) - Ministers of State
- அதிகாரம்தூது (Thoothu)
The Envoy
- குறள்அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. - விளக்கம்சுற்றத்தாரிடத்தில் அன்புடையனாதலும், உயர் குடியில் பிறத்தலும், மன்னர் விரும்பும் நல்ல குணம் உடையனாதலும் தூது செல்பவனின் தன்மைகள் ஆகும்.
- Translation
in EnglishBenevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve. - MeaningThe qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty.
0 comments:
Post a Comment