0876. தேறனும் தேறா விடினும்
0876. Theranum Theraa Vidinum
- குறள் #0876
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
- குறள்தேறனும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். - விளக்கம்முன்னம் ஒருவரைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும் தெளியாதிருந்தாலும் தாழ்வு வந்தபோது அவனைக் கூடாமலும் நீக்காமலும் விட வேண்டும்.
- Translation
in EnglishWhether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press. - MeaningThough (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
0 comments:
Post a Comment