0761. உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை
0761. Uruppamaindhu Ooranchaa Velpadai
- குறள் #0761
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்படையியல் (Padaiyiyal) - Army
- அதிகாரம்படைமாட்சி (Padaimaatchi)
The Excellence of an Army
- குறள்உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. - விளக்கம்தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு உறுப்புகளும் பொருந்தி, இடையூறுகளுக்கு அஞ்சாது, பகையை வெல்லும் படை, அரசனுடைய செல்வங்களுள் முதன்மையான செல்வமாகும்.
- Translation
in EnglishA conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found. - MeaningThe army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.
0 comments:
Post a Comment