0166. கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம்
0166. Koduppathu Azhukkaruppaan Sutram
- குறள் #0166
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்அழுக்காறாமை (Azhukkaaraamai)
Not Envying
- குறள்கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். - விளக்கம்ஒருவன் பிறனுக்குக் கொடுக்க, அவ்வாறு கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகின்றவனுடைய சுற்றம், உடையும், உணவுமின்றித் துன்பப்படும்.
- Translation
in EnglishWho scans good gifts to others given with envious eye,
His kin, with none to clothe or feed them, surely die. - MeaningHe who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.
0 comments:
Post a Comment