0006. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
0006. Porivaayil Aindhaviththaan Poitheer
- குறள் #0006
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introduction
- அதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of God
- குறள்பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - விளக்கம்ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.
- Translation
in EnglishLong live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'. - MeaningThose shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.
0 comments:
Post a Comment