1171. கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ
1171. Kanthaam Kaluzhva Thevankolo
- குறள் #1171
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்கண்விதுப்பழிதல் (Kanvithuppazhithal)
Eyes Consumed with Grief
- குறள்கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. - விளக்கம்கண்கள் எனக்குக் காதலரைக் காட்டியதாலன்றோ இத்தீராத நோயை அனுபவிக்கின்றேன்; இவ்வாறு எனக்கு நோயை உண்டாக்கிய கண்கள் இப்பொழுது அழுவது ஏனோ?
- Translation
in EnglishThey showed me him, and then my endless pain
I saw: why then should weeping eyes complain? - MeaningAs this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him).
0 comments:
Post a Comment