0543. அந்தணர் நூற்கும் அறத்திற்கும்
0543. Andhanar Noorkkum Araththirkkum
- குறள் #0543
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்செங்கோன்மை (Sengonmai)
The Right Sceptre
- குறள்அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். - விளக்கம்மன்னனது செங்கோல் அந்தணரது நூலுக்கும் அறத்திற்கும் காரணமாக நிலைபெற்றிருப்பதாகும்.
- Translation
in EnglishLearning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king. - MeaningThe sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
0 comments:
Post a Comment