1090. உண்டார்கண் அல்லது அடுநறாக்
1090. Undaarkan Allathu Adunaraak
- குறள் #1090
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்தகையணங்குறுத்தல் (Thagaiyanangkuruththal)
Beauty's Dart
- குறள்உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. - விளக்கம்உண்டவர்க்கு மட்டும் மகிழ்ச்சியைச் செய்யும் கள்ளைப் போலல்லாது கண்டவரிடத்தும் காமம் மகிழ்ச்சியைச் செய்யும்.
- Translation
in EnglishThe palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;
But love hath rare felicity For those that only see! - MeaningUnlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.
0 comments:
Post a Comment