1008. நச்சப் படாதவன் செல்வம்
1008. Nachchap Padaathavan Selvam
- குறள் #1008
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்நன்றியில் செல்வம் (Nandriyil Selvam)
Wealth Without Benefaction
- குறள்நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. - விளக்கம்வறியவர்க்கு ஒன்றும் கொடுக்காததால் பிறரால் விரும்பப்படாதவனின் செல்வம், ஊர் நடுவே நச்சு மரம் பழுத்தது போலாகும்.
- Translation
in EnglishWhen he whom no man loves exults in great prosperity,
'Tis as when fruits in midmost of the town some poisonous tree. - MeaningThe wealth of him who is disliked (by all) is like the fruit-bearing of the etty tree in the midst of a town.
0 comments:
Post a Comment