0413. செவியுணவிற் கேள்வி யுடையார்
0413. Seviyunavir Kelvi Yudaiyaar
- குறள் #0413
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்கேள்வி (Kelvi)
Hearing
- குறள்செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. - விளக்கம்செவியுணவாகிய கேள்வியினை உடையவர் இந்நிலத்தில் வாழ்பவராயினும், அவியாகிய உணவையுடைய தேவரோடு ஒப்பர். (அவி - வேள்வித் தீயிலிடும் உணவு).
- Translation
in EnglishWho feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share. - MeaningThose who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
0 comments:
Post a Comment