0961. இன்றி அமையாச் சிறப்பின
0961. Indri Amaiyaach Chirappina
- குறள் #0961
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்மானம் (Maanam)
Honour
- குறள்இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். - விளக்கம்இன்றியமையாத செயல்களே ஆயினும் அவற்றால் குடிப் பிறப்புக்குத் தாழ்வு வருமானால் ஒருவன் அச்செயல்களைச் செய்யாது விடுதல் வேண்டும்.
- Translation
in EnglishThough linked to splendours man no otherwise may gain,
Reject each act that may thine honour's clearness stain. - MeaningActions that would degrade (one's) family should not be done; though they may be so important that not doing them would end in death.
0 comments:
Post a Comment