1147. ஊரவர் கெளவை எருவாக
1147. Ooravar Kauvai Eruvaaga
- குறள் #1147
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்களவியல் (Kalaviyal) - The Pre-Marital Love
- அதிகாரம்அலர் அறிவுறுத்தல் (Alar Arivuruththal)
The Announcement of the Rumour
- குறள்ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். - விளக்கம்இக்காதல் நோயாகிய பயிர், ஊராரின் தூற்றுதலை எருவாகவும், தாயின் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளரும்.
- Translation
in EnglishMy anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it. - MeaningThis malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
0 comments:
Post a Comment