0135. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று
0135. Azhukkaa Rudaiyaankan Aakkampondru
- குறள் #0135
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்ஒழுக்கமுடைமை (Ozhukkamudaimai)
The Possession of Decorum
- குறள்அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. - விளக்கம்பொறாமையுடையவனிடம் செல்வம் நிற்காது போல், ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்ச்சி இல்லையாகும்.
- Translation
in EnglishThe envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains. - MeaningJust as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.
0 comments:
Post a Comment