0320. நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்
0320. Noyellaam Noiseithaar Melavaam
- குறள் #0320
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்இன்னா செய்யாமை(Innaa Seiyaamai)
Not Doing Evil
- குறள்நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். - விளக்கம்துன்பங்களையெல்லாம் துன்பம் செய்தவரையே வந்தடையும். ஆகையால், துன்பமில்லாதிருக்க விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்ய மாட்டார்.
- Translation
in EnglishO'er every evil-doer evil broodeth still;
He evil shuns who freedom seeks from ill. - MeaningSorrow will come upon those who cause pain to others; therfore those, who desire to be free from sorrow, give no pain to others.
0 comments:
Post a Comment