0874. பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை
0874. Pagainatpaak Kondozhugum Panbudai
- குறள் #0874
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram Therithal)
Knowing the Quality of Hate
- குறள்பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. - விளக்கம்பகைவரையும் நண்பராக்கிக் கொண்டு நடக்கத்தக்க நல்லவனின் பெருமையுள் உலகம் அடங்கியிருக்கின்றது.
- Translation
in EnglishThe world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends. - MeaningThe world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
0 comments:
Post a Comment