0509. தேறற்க யாரையும் தேராது
0509. Therarka Yaaraiyum Theraathu
- குறள் #0509
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்அரசியல் (Arasiyal) - Royalty
- அதிகாரம்தெரிந்து தெளிதல் (Therindhu Thelithal)
Selection and Confidence
- குறள்தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். - விளக்கம்நன்றாக ஆராயாமல் யாரையும் தெளிதல் கூடாது. ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவரிடம் எந்தச் செயலைப் பற்றி ஆராய்ந்து தெளியலாமோ அதைப் பற்றி ஆராய்ந்து தெளிய வேண்டும்.
- Translation
in EnglishTrust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide. - MeaningLet (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
0 comments:
Post a Comment