0934. சிறுமை பலசெய்து சீரழிக்கும்
0934. Sirumai Palaseithu Seerazhikkum
- குறள் #0934
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்நட்பியல் (Natpiyal) - Alliance
- அதிகாரம்சூது (Soothu)
Gaming (Gambling)
- குறள்சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். - விளக்கம்தன்னை விரும்பியவனுக்குத் துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்கிப் புகழையும் கெடுக்கும் சூதுபோல் வறுமையைக் கொடுப்பது வேறொன்றில்லை.
- Translation
in EnglishGaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down. - MeaningThere is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
0 comments:
Post a Comment