1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்
1274. Mugaimokkul Ullathu Naatrampol
- குறள் #1274
- பால்இன்பத்துப்பால் (Inbaththuppaal) - Love
- இயல்கற்பியல் (Karpiyal) - The Post-Marital Love
- அதிகாரம்குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
The Reading of the Signs
- குறள்முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. - விளக்கம்மொட்டாக உள்ள மலரினுள் அடங்கிய நறுமணம் போல, இவளது புன்முறுவலின் தோற்றத்தில் தோன்றாது அடங்கியுள்ள குறிப்பு ஒன்று உண்டு.
- Translation
in EnglishAs fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel's eyes. - MeaningThere is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
0 comments:
Post a Comment