0340. புக்கில் அமைந்தின்று கொல்லோ
0340. Pukkil Amaindhindru Kollo
- குறள் #0340
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue
- அதிகாரம்நிலையாமை(Nilaiyaamai)
Instability
- குறள்புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. - விளக்கம்உடம்பினுள்ளே குடியிருந்து வருகின்ற உயிருக்குப் புகுந்து புகுந்து செல்கின்ற உடம்பு நிலைபெறாது.
- Translation
in EnglishThe soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows? - MeaningIt seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.
0 comments:
Post a Comment