0980. அற்றம் மறைக்கும் பெருமை
0980. Atram Maraikkum Perumai
- குறள் #0980
- பால்பொருட்பால் (Porutpaal) - Wealth
- இயல்குடியியல் (Kudiyiyal) - Miscellaneous
- அதிகாரம்பெருமை (Perumai)
Greatness
- குறள்அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். - விளக்கம்பெருமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களை மறைப்பர். சிறுமைக் குணமுடையவர் பிறர் குற்றங்களையே கூறிவிடுவர்.
- Translation
in EnglishGreatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim. - MeaningThe great hide the faults of others; the base only divulge them.
0 comments:
Post a Comment