0116. கெடுவல்யான் என்பது அறிகதன்
0116. Keduvalyaan Enbathu Arigathan
- குறள் #0116
- பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtue
- இயல்இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue
- அதிகாரம்நடுவு நிலைமை (Naduvu Nilaimai)
Impartiality
- குறள்கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். - விளக்கம்ஒருவன் மனம் நடுவுநிலையிலிருந்து நீங்கி, முறையல்லாதவற்றைச் செய்ய நினைத்தால், 'நான்கெட்டு விடுவேன்' என்பதை அறிவானாக.
- Translation
in EnglishIf, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern! - MeaningLet him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."
0 comments:
Post a Comment